சபை நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட எமது அலுவலகத்திற்குரிய காவலர் குடிலினை திறந்து வைக்கும் வைபம் இன்று(01.02.2024) முற்பகல் 11.30மணியளவில் சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒப்பந்நதாரர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு : திரு.ச.சபேசன் திரு.சி.விஜிதரன்


