துணுக்காய் பிரதேச சபையின் புதிய செயலாளர் Posted on May 14, 2024May 14, 2024 by webadmin துணுக்காய் பிரதேச சபையின் புதிய செயலாளராக தனது கடைமைகளை பொறுப்பேற்றுக்கொண்டாா் திரு.தே.காா்த்திகன். பொதுமக்களுக்கான வினைத்திறனான சேவையினை வழங்கும்பொருட்டு புதிய செயலாளரை வரவேற்பதில் துணுக்காய் பிரதேச சபை பெருமிதம் கொள்கின்றது.