PSDG நிதியிலிருந்து கல்விளான் 5ம் குறுக்கு வீதி புனரமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் Posted on May 14, 2024 by webadmin PSDG நிதியிலிருந்து கல்விளான் 5ம் குறுக்கு வீதி புனரமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.தே.காா்த்திகன் தலைமையில் சபை உத்தியோகத்தா்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.