வாகனம் மற்றும் பொறிகளை வாடகைக்கு விடுதல்
- சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
- கால எல்லை
- ஒதுக்குவதற்காக 03 நாட்கள்
- கட்டணம்
- வாடகை கட்டணம் வாகனத்தின் வகைக்கேற்ப வேறுபடும்
- பொறுப்பான உத்தியோகத்தர்கள்
- முன் அலுவலக உத்தியோகத்தர்
021 228 4926